அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஹேப்பி அண்ணாச்சி
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் நடைபெறும் தவெக போராட்டத்திற்கு 16 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடைபெற்ற வாஸ்து சாந்தி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாஜகவில் ஒரு முஸ்லிம் கூட நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை. இவர்கள் எப்படி இஸ்லாமியர்களுக்கு சாதகமாக இருப்பார்கள்? என்று நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பால் சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இது குறித்து மனீஷா ராணா வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நட்பு கருதியும், நாகரிகம் கருதியும் பல விஷயங்களை நான் எழுத விரும்பவில்லை என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரியை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.