K U M U D A M   N E W S

"விசில் சத்தத்தால் வந்த அச்சம்"- மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்து விஜய் விமர்சனம்!

மகளிர் உரிமைத்தொகையாக ரூ.5,000 வரவு வைக்கப்பட்டதற்கு திமுக அரசை விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விஜய் கூட்டம் பாதுகாப்பு கட்டுப்பாடு தீவிரம்! | Salem TVK Vijay Meet | Kumudam News

விஜய் கூட்டம் பாதுகாப்பு கட்டுப்பாடு தீவிரம்! | Salem TVK Vijay Meet | Kumudam News

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம், வெள்ளி விலை சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்துள்ளது.

பெண் குழந்தைகளின் பெற்றோரா நீங்கள்.. இந்த செய்தி உங்களுக்கு தான்!

தமிழக அரசு பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ₹50,000 வரை வைப்பு நிதி வழங்கும் பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்துகிறது. 18 வயதில் வட்டியுடன் கிடைக்கும் இத்தொகை கல்வியை உறுதி செய்ய உதவுகிறது.

TN Weather: தேனி, விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் நாளை தேனி, விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தங்கம் விலை மீண்டும் சரிவு.. வெள்ளி விலையில் மாற்றமில்லை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்துள்ளது.

ரீல்ஸ் மோகத்தால் ரயிலில் அடிபட்டு காதலன் பலி.. துக்கம் தாளாமல் கல்லூரி மாணவி விபரீத முடிவு!

ரீல்ஸ் மோகத்தால் ரயிலில் அடிபட்டு காதலன் உயிரிழந்த துக்கத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சற்றே உயர்ந்த தங்கம் விலை.. வெள்ளி விலையில் மாற்றமில்லை!

தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது

பீகார் சட்டப்பேரவையில் சலசலப்பு: பாஜக அமைச்சரை விமர்சித்த பாஜக இளம் எம்எல்ஏ!

பீகார் சட்டப்பேரவையில் தனது கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த பதிலில் திருப்தியில்லை என்று பாஜக எம்எல்ஏவும் பாடகியுமான மைதிலி தாகூர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"சினிமாவில் தப்பு செய்பவர்கள் தான் கதாநாயகன்"- சொல்கிறார் சரத்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் 'ஆழி ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.