K U M U D A M   N E W S

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 24 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விஜய்க்கு பிடித்த உணவு எது தெரியுமா? பிரபல நடிகை பகிர்ந்த தகவல்!

'ஜன நாயகன்' படப்பிடிப்பில் விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சுவாரசியமான தகவல்களை நடிகை மமிதா பைஜூ அளித்துள்ளார்.

அரசியல் கட்சி பதவி ரத்து: தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்கள்.. தேர்தல் தேதி அறிவிப்பு!

மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

நகை பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது.

தமிழக இடைக்கால பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரி விமர்சனம்!

2026-2027ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் வழக்கு: நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி.. நீதிமன்றம் அதிரடி!

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பாக நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இடைக்கால பட்ஜெட்: சட்டப்பேரவையில் மாபெரும் காது குத்து விழா- அதிமுக விமர்சனம்!

தமிழ்நாடு பட்ஜெட் என்பது காது குத்தும் விழா என்று விமர்சனம் செய்துள்ள அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை வளாகத்துக்கு அழைப்பிதழுடன் வருகை தந்துள்ளனர்.

தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்துள்ளது.

Once More: மீண்டும் 'ரீ-ரிலீஸ்' ஆகும் 'கில்லி' திரைப்படம்!

நடிகர் விஜய்யின் 'கில்லி' திரைப்படம் மீண்டும் மறுவெளியீடாகிறது