K U M U D A M   N E W S

விவசாயிகள்

ஒழுங்குமுறை விற்பனை கூடம்... பயிர்களுக்கு விலை நிர்ணயம் செய்யாத நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து பயிருக்கு முறையான விலை நிர்ணயம் செய்யாத விற்பனை கூட நிர்வாகத்தை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிக அளவில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க  வேண்டும்.. தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை..!

திருவாரூர் மாவட்டத்தில் போதிய நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்படுவதாகவும், போதிய கொள் முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது கூட இல்லையா? – போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விலைப்பட்டியல் ஒட்டாததால் விவசாயிகள் சாலை மறியல்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் - ஆக்ஷனில் இறங்கிய விவசாயிகள்

அதிமுக நிர்வாகி ஜகுபர் அலி கொலை சம்பவத்தை கண்டித்து குறைதீர் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்

Tungsten விவாகரம்.. வெடித்த போராட்டம்.. விவசாயிகள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு..

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் பேரணி

Madurai Tungsten Mining : டங்ஸ்டனுக்கு எதிர்ப்பு - விவசாயிகள் அதிரடி முடிவு

டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தல்

Crops Damaged : சுமார் 2,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் - கதறும் விவசாயிகள்

வடக்கு நத்தம் கிராமத்தில் சுமார் 2000 ஏக்கருக்கு மேல் மல்லி, உளுந்து, மிளகாய், பருத்தி, வெங்காயம், பாசிப்பயறு, கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூரில் ரயில் மறியல்

டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூரில் விவசாயிகள் ரயில் மறியல்

'டெல்லி சலோ'-வுக்கு ஆதரவாக தஞ்சையில் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் விவசாயிகள் ரயில் மறியல்

ஜம்பு நதியில் நீர்வரத்து - விவசாயிகள் மகிழ்ச்சி

தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன