K U M U D A M   N E W S

விழுப்புரம் புதிய மாவட்ட அலுவலக திறப்பு விழா

"எங்களுக்கு சால்வை எங்கே?" மகளிருக்கு மரியாதை இல்லை? தவெக கூட்டத்தில் சலசலப்பு!

தென்காசியில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பெண் தொண்டர்கள் சிலர் எதிர்ப்பு குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.