K U M U D A M   N E W S

விமானங்கள்

பெங்களூரில் சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை...சென்னைக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்

பெங்களூரில் சூறைக்காற்றுடன் கனமழை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டம் அடிக்கும் விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

12 விமான சேவைகள் திடீர் ரத்து.. சென்னை விமான நிலையத்தில்  பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் 12 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

சென்னை நோக்கி வந்த விமானங்கள்... திடீரென வந்த மிரட்டல்... விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை நோக்கி வந்த 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

"15 லட்சம் பேருக்கும் அரசே தண்ணீர் வழங்க முடியாது"

விமான சாகச நிகழ்ச்சி: "15 லட்சம் பேருக்கும் அரசே தண்ணீர் வழங்க முடியாது" - அமைச்சர் சிவசங்கர்

அன்று நேரில் சென்ற உதயநிதி இன்று எங்கே..? - சாட்டையை சுழற்றிய எச்.ராஜா

"5 பார்வையாளர்கள் உயிரிழப்பு- தமிழக அரசின் நிர்வாக சீர்கேடு" - எச்.ராஜா

#JUSTIN || 5 பேர் உயிரிழப்பு - இபிஎஸ் கடும் கண்டனம்

வான் சாகச நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம் - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கண்டனம்

அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை... 93 பேர் நிலை..?

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காணச் சென்ற 4 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

#Breaking | ஒரே நாளில் 4 பலி..மேலும் 93 பேர் நிலை...? - சாகச நிகழ்ச்சியில் சோகம்

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காணச் சென்ற 3 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

#BREAKING | வான் சாகச நிகழ்ச்சி - 3 பேர் பலி.. பகீர் கிளப்பும் தகவல்

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

#BREAKING | வான் சாகச நிகழ்ச்சி - எகிறும் உயிரிழப்பு எண்ணிக்கை.. அதிர்ச்சி ரிப்போர்ட்

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த முதியவர் NEWS உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

Beast Mode-ல் சீரி பாய்ந்த விமானங்கள் மெரினாவில் மெர்சலான மக்கள்

Beast Mode-ல் சீரி பாய்ந்த விமானங்கள் மெரினாவில் மெர்சலான மக்கள்