K U M U D A M   N E W S

விடுதலை சிறுத்தைகள் கட்சி

டெல்லி தேர்தல் 2025: பாஜக ஆட்சி தேசத்திற்கான பின்னடைவு.. திருமாவளவன் ஆதங்கம்

டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க இருப்பது  தேசத்திற்கான பின்னடைவாக கருத வேண்டி இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்... பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில்  பிப்ரவரி 20 தேதி தீர்ப்பு

மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜிக்கு எதிரான வழக்கில் பிப்ரவரி 20 தேதி தீர்ப்பு அளிக்கபடும் என  சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தந்தை பெரியாரை கொச்சைப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - திருமாவளவன்

எங்களை ஜாதியை பாகுபாடு காட்டி ஓரங்கட்டப்பட்டாலும், ஒதுக்கி வைத்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் தான் மைய புள்ளி என்றும், தந்தை பெரியாரை கொச்சைப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா வைத்த குற்றச்சாட்டு.. அமைச்சர் எ.வ.வேலு சொன்ன பதில்

திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் திமுக-விற்கு இல்லை

நூல் வெளியீட்டு விழா.. விஜய் பங்கேற்பதால் நிகழ்ச்சியை புறக்கணித்த திருமாவளவன்

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூலை தவெக தலைவர் விஜய் வெளியிடவுள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புறக்கணித்துள்ளார்

“விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் சாதி அரசியல்” - லப்பர் பந்து படம் குறித்து திருமாவளவன் பேட்டி

லப்பர் பந்து திரைப்படம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.

என்ன நடந்தாலும் திமுகவோடுதான் திருமாவளவன் உறுதி!

DMK & VCK: திமுக கூட்டணியில் விசிக என்றும் இருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

BREAKING | அதிமுக-விற்கு அழைப்பு விடுத்த திருமா - உடனே முடிவை சொன்ன ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி விசிக நடத்த இருக்கும் மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்த நிலையில் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

VCK member attacked Tahsildar: ஆபிஸில் புகுந்து தாசில்தார் மீது தாக்குதல் - விசிக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னையில் அலுவலகத்திற்குள் புகுந்து தாசில்தாரை தாக்கியதாக விசிக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.