"துணிவு இல்லாத விஜய்க்கு அரசியல் எதற்கு?"- ஆளூர் ஷா நவாஸ் கடும் விமர்சனம்!
"துணிவு சிறுதும் இல்லாத விஜய்க்கு எதற்கு அரசியல்?" என்று விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
"துணிவு சிறுதும் இல்லாத விஜய்க்கு எதற்கு அரசியல்?" என்று விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கரூரில் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கமளித்துள்ளார்.
"ஓட்டு போடுங்கள் - விரும்பும் நபர்களுக்கு, ஆனால், கூட்டம் போடாதீர்கள் - வாழ்வை தொலைக்க" என கரூர் சம்பவம் குறித்து நடிகர் பார்த்திபன் எக்ஸ் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவினர் நீதிபதி எம்.தண்டபாணியை சந்தித்து முறையிட்டுள்ளனர்.
"மக்களின் மனங்களின் மீது அரசியல் செய்யுங்கள். பிணங்களின் மீது அல்ல" என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து, விஜய் தனது பிரசார பயணத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.
"கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும்" என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கரூர் துயரச் சம்பவத்துக்கு திமுக அரசின் பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.