K U M U D A M   N E W S

விஜய்

முதல்வர் விஜய் உள்பட 9 அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு!

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசில் பொறுப்பேற்ற 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இலாகா ஒதுக்கீடு, அமைச்சரவை விரிவாக்கம்: ஆளுனருடன் முதல்வரின் முதன்மைச் செயலர் சந்திப்பு!

தமிழக முதல்வர் விஜய்யின் முதன்மைச் செயலர் செந்தில்குமார் ஆளுநர் ஆர்லேகரை சந்தித்து, இலாகா ஒதுக்கீடு, அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான கோப்புக்களை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

"முதல்வர் விஜய்யுடன் என்னை ஒப்பிட வேண்டாம்"- பவன் கல்யாண் வேண்டுகோள்!

கட்சி ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளில் முதலமைச்சரானதாக விஜயுடன் தன்னை ஒப்பிட்டுப் பேச வேண்டாம் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

பரந்தூர் விமான நிலைய திட்டம்: அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக முதல்வர் விஜய், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மகளிருக்கு ரூ.1000 கூட தராமல் இழுத்தடிப்பதுதான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!

"மகளிருக்கு ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?" என்று மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை: இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு!

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 விரைவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"தோல்வியில் திணரும் திமுக, சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும்"- உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதிலடி!

"திமுக என்னதான் நம்மை ஏளனமாக பேசினாலும் அண்ணாவின் கனிவைத்தான் அரசியலிலும் பின்பற்றுவோம்" என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு தவெகவுக்கு ஆதரவு; அதிமுக எம்எல்ஏக்கள் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு!

"ஆரம்பத்திலேயே தவறான பாதையில் தவெக தலைவர் சென்று கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"இது சிறுபான்மை அரசுதான்.. ஆனால் மக்களுக்கான அரசு"- முதல்வர் விஜய் உரை!

தவெக அரசு சிறுபான்மை அரசுதான் என்றும் ஆனால் மனசாட்சியுள்ள மக்களாட்சியைத் தரும் அரசாக இருக்கும் என்றும் முதல்வர் விஜய் பேசியுள்ளார்.

"புஷ்பா பட பாணியில் சோபா ஆட்சி செய்கிறார் முதல்வர் விஜய்"- உதயநிதி கடும் விமர்சனம்!

முதல்வர் விஜய் புஷ்பா பட பாணியில் சோபா ஆட்சி செய்கிறார்" என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.