K U M U D A M   N E W S

விக்னேஷ்

சிஎஸ்கேவை அலறவிட்ட ஆட்டோ டிரைவர் மகன்! அசந்து போன தோனி! யார் இந்த விக்னேஷ் புதூர்?

ஐபிஎல் 18வது சீசனின் 3வது லீக் போட்டியில், சென்னை கிங்ஸ் அணியின் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம்வீரர் விக்னேஷ் புதூர் அசத்தியிருந்தார். தோனி உட்பட சிஎஸ்கே அணியையே கதிகலங்கவைத்த இந்த இளம் பல்தான் யார்? அவரை MI அணி கண்டெடுத்தது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....

சீமானால் வந்த சிக்கல்... பிரதீப்பின் LIK ரிலீஸாகுமா? விக்கிக்கு சோதனை மேல் சோதனை!

லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி படம் மூலம் எப்படியாவது கம்பேக் கொடுத்துவிட வேண்டும் என நினைத்த விக்னேஷ் சிவன், தமிழகத்தின் வைரல் அண்ணன் சீமானை கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார்.

'அவங்க யாருன்னே தெரியாது' நயன்-ஐ reject செய்த நெட்பிளிக்ஸ்..? உண்மையை உடைத்த இயக்குநர்..!

தற்போது ஆவணப்படம் தொடர்பான வழக்கில் நடிகை நயன்தாராவுக்கு பக்கபலமாக இருக்கும் நெட்பிளிக்ஸ், ஒரு காலத்தில் அவரை ஒரு புராஜெக்டுக்கு வேண்டாம் என ரிஜெக்ட் செய்ததாக வெளிப்படையாக பிரபல இயக்குநர் ஒருவர் பேசியுள்ளார்.

நயன்தாரா திருமண ஆவணப்பட விவகாரம்.. வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார்.

அரசு மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம்... விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமின் ..!

அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நயன்தாராவால் நெட்ஃபிளிக்ஸுக்கு வந்த சோதனை.. தனுஷ் போட்ட பலே பிளான்

நெட்ஃபிளிக்ஸ் மீது தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வழக்கு தொடர்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

தனுஷுடன் மீண்டும் மோதல்...சீண்டிப் பார்க்கும் நயன்தாரா!

தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட நயன்தாரா, இதனால் கோலிவுட் சினிமா வட்டாரம் கலக்கத்தில் காணப்படுகிறது.

மருத்துவரை கத்தியால் குத்திய விவகாரம் - விக்னேஷின் ஜாமின் மனு.. நீதிமன்ற உத்தரவு

கிண்டி அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுப்படி செய்தது.

Nayanthara fairy tale Revie: குழந்தை முதல் லேடி சூப்பர் ஸ்டார் வரை.. 

திரைத்துறையில் சாதாரண நடிகையாக அறிமுகமாகி தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி அவரது ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

வெளியானது நயன்-விக்கி ஆவணப்படம்.. தனுஷ் என்ன செய்யப் போகிறார்?

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில், நானும் ரவுடிதான் திரைப்பட்ட காட்சிகள் இடம்பெற்றால், தனுஷ் என்ன செய்யப்போகிறார் என்று பரபரப்பு நிலவி வருகிறது.

'Nayanthara Beyond the Fairy Tale' - நயன் டாக்குமென்ட்ரியில் என்ன ஸ்பெஷல்?

Beyond the Fairy Tale டாக்குமென்ட்ரியில், நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளும் பாடல்களும் இடம்பெற்றுள்ளதால், 10 கோடி ரூபாய் கேட்டு, நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார் தனுஷ்.

நயன்தாரா - தனுஷ் பஞ்சாயத்து.. தனுஷுக்கு எதிராக இத்தனை நடிகைகளா?

தன்னையும், தன் கணவரையும் நடிகர் தனுஷ் பழிவாங்குவதாக நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கை தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

vignesh shivan: உங்களை நம்புற ரசிகர்களுக்காக திருந்துங்கள்..நடிகர் தனுஷுக்கு விக்னேஷ் சிவன் அட்வைஸ்

இந்த பேச்சை எல்லாம் நம்பும் அப்பாவி ரசிகர்களுக்காக சில மனிதர்கள் மாற வேண்டும் என கடவுளை வேண்டிக்கொள்கிறேன் என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரம்... விக்னேஷ் தாய் மீது புகார்..!

அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரத்தில், தன்னை பற்றி அவதூறு பரப்பி வரும் பிரேமா மற்றும் அவரது மகன்  லோகேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தனியார் மருத்துவர் ஜேக்கலின் மோசஸ் புகார் அளித்துள்ளார்.

அநியாயமா கொன்னுட்டாங்க..கதறும் உறவினர்கள்! கிண்டி மருத்துவமனையில் மீண்டும் பரபரப்பு

பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் வயிற்று வலி காரணமாக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

Vignesh Death: மருத்துவரின் அலட்சியம்.. வயிற்று வலியால் பிரிந்த உயிர்.. கதறி அழுத அண்ணன்

சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் நோயாளி உயிரிழந்ததாக கூறி சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவர் தாக்குதல் சம்பவம்: FIR அறிக்கையில் பகீர் - போலீஸ் சமர்ப்பித்த ரிப்போர்ட்

சென்னை கிண்டியில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.

சென்னை மருத்துவர் மீது தாக்குதல்: விக்னேஷ் தாயார் எடுத்த அதிரடி முடிவு

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விக்னேஷ் செய்த செயல்.. மருத்துவரின் அலட்சியம்.. ஆதாரத்தை வெளியீட்ட வக்கீல்

மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷிற்கும் மூச்சுத்திணறல் இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்றுக்கொண்டு வருவதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மருத்துவரை குத்தியது ஏன்? விக்னேஷின் தாயார் பரபரப்பு புகார்

சென்னை கிண்டியில் அரசு மருத்துவரை குத்தியது ஏன் என்று கைது செய்யப்பட்ட விக்னேஷின் தாய் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.

Wayanad Landslide Relief Fund : வயநாடு நிலச்சரிவு; நன்கொடை வழங்கிய நயன்தாரா விக்னேஷ் சிவன்

Nayanthara Vignesh Shivan Relief Funds To Wayanad Landslides : வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ரூ. 20 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.