K U M U D A M   N E W S

விண்வெளிக்கு வயோமித்ரா என்ற எந்திர மனிதனை அனுப்ப திட்டம்- இஸ்ரோ தலைவர் தகவல்

ககன்யான் திட்டத்தில் 85% சோதனைகள் நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்