K U M U D A M   N E W S

இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் முதல்வர்- தமிழிசை பேட்டி!

“முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்கள் இந்துமத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக உள்ளது” என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

'திமுக கூட்டணியில் பாமக சேர்ந்தால்.. எங்களுக்கு இன்னும் ஆஃபர் இருக்கு - வன்னியரசு Open வார்னிங்

2026 தேர்தலுக்கு பாமகவை கூட்டணிக்குள் இழுக்க திமுக பல திட்டங்களை தீட்டி வருவதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் பாமக சேர்ந்தால் கூட்டணியில் இருந்து நாங்கள் விலகுவோம் என வன்னியரசு அறிவாலயத்திற்கு வார்னிங் கொடுத்துள்ளார்.