பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு...9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு தரப்பு சாட்சி விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு தரப்பு சாட்சி விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தரப்பில் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அரசு பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள 25 ஆசியர்களை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து வெளிநாடு தப்பிச் சென்றவர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்..
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மாரிச்செல்வத்தை சுட்டுப்பிடித்த போலீசார்
அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசுக்கல்லூரி விடுதியில் மாணவிக்கு பாலியல் சீண்டல் அளித்ததாக விடுதி காப்பாளர் போக்சோவில் கைது
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனிடம் 80 சவரன் நகை பறிமுதல்
ரயில் நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இரண்டாயிரத்து 300 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் பயணிகளின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரன் திருட்டு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து பள்ளிக்கரணை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும், 200 சவரனுக்கும் மேற்பட்ட நகைகளை பறிமுதல் செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.