மீண்டும் ஈரான் மீது வான்வெளி தாக்குதல்... பெரும் போர் பதற்றம்... அச்சத்தில் மக்கள்!
ஈரான் மீது இன்று (அக். 26) அதிகாலை இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியதால் பெரும் போர் பதற்றம் நிலவியுள்ளது.
ஈரான் மீது இன்று (அக். 26) அதிகாலை இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியதால் பெரும் போர் பதற்றம் நிலவியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு மரண பயத்தை காட்டு விதமாக, அவரது இல்லம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது லெபனான்.
ஈரானால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத கட்டமைப்பு நமது கண் முன்னால் அழிந்து கொண்டிருக்கிறது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது நாட்டு மக்களிடம் பேசியுள்ளார்.
லெபனான் மீது வான்வழியே இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் 27 பேர் பலியாகி உள்ளனர்.
தெற்கு லெபனானில் உள்ள யுனிபில் தலைமையகம், ஐநா அமைதிப்படை தளம் ஆகியவை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலை ஒழித்துக் காட்டுவோம் என டெஹ்ரானில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் ஈரான் உச்சத் தலைவர் அலி கமேனி சூளுரைத்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியதன் எதிரொலி - 3-ம் உலகப்போர் மூளும் அபாயம்? ஈரான், லெபனான் எல்லைகளில் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்
இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேலுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்
Hezbollah Leader Hassan Nasrallah Death : நேற்று இரவு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸரல்லா மரணமடைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
Indian Soldiers on Israel Lebanon Attack : ஐக்கிய நாடுகளின் சார்பில் அமைதி காக்கும் ராணுவ படைகள் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த அமைதி படையில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் 600 பேர் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Israel Attack on Lebanon : லெபானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆயுதங்கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்புடைய இடங்களில் இருந்து மக்கள் வேளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ள சம்பவம் உலக நாடுகளை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏமன் நாட்டின் ஹோடீதா பகுதியில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர். 87 பேர் படுகாயம் அடைந்தனர்.