K U M U D A M   N E W S

காதில் ஏதோ சொன்ன அமைச்சர்... உடனே கண்கலங்கிய சத்யபாமா! என்னதான் நடந்தது?

தாராபுரம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், முதலமைச்சர் விஜய் பங்கேற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா கண்கலங்கி பேசிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

காதில் ஏதோ சொன்ன அமைச்சர்... உடனே கண்கலங்கிய சத்யபாமா! என்னதான் நடந்தது?

தாராபுரம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், முதலமைச்சர் விஜய் பங்கேற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா கண்கலங்கி பேசிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

விஜயின் முதல் Assembly Session... சாதனையா? சறுக்கலா?

தவெக ஆட்சியின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் விஜயின் செயல்பாடுகள் விமர்சனத்தையும், ஆதரவையும் பெற்றுள்ள நிலையில், அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

Table ல File இருந்தும்... நடவடிக்கை எடுக்காத விஜய்!

திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் அரசிடம் இருப்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்த நிலையில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கோவை மாணவன் கொலை: கோஷ்டி மோதல் அல்ல.. படுகொலை- உதயநிதி ஸ்டாலின்

கோவை மாணவன் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..

கோவை மாணவன் கொலையை மூடி மறைப்பதா? சீமான் கண்டனம்!

"கோவை மாணவர் படுகொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி, மூடி மறைப்பதா?" என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை கல்லூரி மாணவன் கொலை; உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? கனிமொழி எம்பி

கோவை கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மையை மூடி மறைக்கப்பார்கிறதா தவெக அரசு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவில் கருவறையில் வீடியோ: தவெக வேட்பாளர் ராஜ்மோகன் மீது வழக்கு!

தவெக எழும்பூர் தொகுதி வேட்பாளர் ராஜ்மோகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எமோஷனல் நாயகனாகும் யோகிபாபு.. வெளியான புதிய அறிவிப்பு

நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அருள் முருகன் கோயிலில் எளிமையான பூஜையுடன் துவங்கியது.