K U M U D A M   N E W S

ராஜஸ்தான்

ஐபில் 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்கிய அமெரிக்க நிறுவனம்!

ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்க நிறுவனம் ரூ.13,500 கோடிக்கு வாங்கியுள்ளது.

ரகசியங்கள் கசிவு: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் கைது!

இந்திய விமானப்படை பணியாற்றி வந்த சிவில் ஊழியர் ஒருவர், பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு ராணுவ ரகசியங்களைக் கசிப்பிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

IPL 2026: ராஜஸ்தான் அணிக்கு பெரிய இழப்பு.. ஃபாப் டு பிளெஸ்ஸி சொல்வது என்ன?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரரான சஞ்சு சாம்சன் குறித்து தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸி முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

"சீர்வரிசையில் சிலிண்டர்"- ராஜஸ்தானில் அரங்கேறும் விசித்திர வரதட்சணைக் கொடுமை!

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணத்தின்போது, மணமகன் வீட்டார் கேட்கும் வரதட்சணை பட்டியலில் சமையல் கியாஸ் சிலிண்டரும் இடம்பெற்றுள்ளது மணமகள் வீட்டாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இளைஞர் வயிற்றில் இரும்பு ஸ்பேனர்கள்.. மருத்துவர்கள் அதிர்ச்சி!

ஜெய்ப்பூரில் மனநல பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவரது வயிற்றில் இருந்து 7 டூத் பிரஷ் மற்றும் 2 ஸ்பேனர்கள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜடேஜாவை கொடுத்து சஞ்சு சாம்சனை வாங்கிய சிஎஸ்கே.. ரசிகர்கள் அதிர்ச்சி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து சஞ்சு சாம்சனை ட்ரேடிங் முறையில் ரூ.18 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது.

ஓட்டலில் பில் கட்டாமல் ஓட்டம் பிடித்த கும்பல்.. டிராபிக் ஜாமில் சிக்கிய சம்பவம்!

ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் ரூ. 10,900-க்கு சாப்பிட்டு, பணம் கொடுக்காமல் தப்பிய கும்பல், போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பிடிபட்டனர்.

Viral Video: போட்டோ எடுத்தவுடன் கொடுத்த பிஸ்கட்டை பறித்த பாஜக பெண் தொண்டர்!

ராஜஸ்தானில் பாஜக பெண் தொண்டர் ஒருவர் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்குப் பிஸ்கட் கொடுத்து, புகைப்படம் எடுத்த பிறகு அதை திரும்பப் பெறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிரிக்கும் எமோஜியால் ஏற்பட்ட மோதல்.. ராஜஸ்தானில் இளைஞர் படுகொலை!

ஃபேஸ்புக் பதிவால் ஏற்பட்ட மோதலில் 20 வயது இளைஞர் ஒருவர் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

ராஜஸ்தானில் கோயிலுக்குள் நுழைய முயன்றதால் பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்!

ராஜஸ்தானில் கோயிலுக்குள் நுழைய முயன்ற பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.