அன்பு, தைரியத்திற்கு உதாரணமாக திகழ்ந்தவர் இந்திரா காந்தி- ராகுல் நெகிழ்ச்சி
இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ராஜிவ் காந்தி உடன் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 16 குடும்பத்தினரையோ, அல்லது கொலை நடந்த போது படுகாயம் அடைந்தவர்களையோ சந்திக்கவில்லை பிரியங்கா காந்தி சந்திக்காதது ஏன்?
நீலகிரியில் இருந்து கார் மூலம் பிரியங்கா காந்தி வயநாடு சென்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
தாக்குப்பிடிக்குமா TVK Maanadu? சீனியர்களால் அப்செட்டில் ராகுல் காந்தி.. உண்மை உடைத்த Vallam Basheer
வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்வதற்குமுன் காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட ரோட்ஷோ நடைபெற உள்ளது..
கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கான இடைத் தேர்தல் நவம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிடவுள்ள நிலையில், சோனியாவும் ராகுலும் அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் முதலமைச்சராக உமர் அப்துல்லாவும், துணை முதலமைச்சர் சுரேந்தர் குமார் சவுத்ரியும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, கனிமொழி உளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.
அரியானா தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. இந்த வெற்றி, வளர்ச்சிக்கும் நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்றி என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றிப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா விரைவில் பொறுப்பேற்கவுள்ளதாக அவரது தந்தை ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி எம்பி கடிதம் எழுதியுள்ளார்.