K U M U D A M   N E W S

'நான் சாகப்போகிறேன்'.. ராகிங் கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை!

ராகிங் கொடுமையால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர், மூத்த மாணவர்கள் தன்னை அடித்துப் பணம் பறிப்பதாகக் கூறி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ராகிங் கொடுமையால் மாணவர் தற்கொலை? தாய் பரபரப்பு குற்றச்சாட்டு

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், ராகிங் கொடுமையால் தனது மகன் தற்கொலை செய்துகொண்டதாக தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

ராகிங் கொடுமையால் மாணவன் விபரீத முடிவு...பள்ளியின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!

சென்னை சேத்துப்பட்டு தனியார் பள்ளியில் சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்ததால் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் நான்காவது மாடியில் உள்ள வீட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீராத ராகிங் கொடுமை - தலைநகரில் நடந்த கொடூரம்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் 3ம் ஆண்டு மாணவர் ராகிங் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5ம் ஆண்டு மாணாவர்கள் 2 பேர் மீது கீழ்ப்பாக்கம்  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராகிங் படுத்தும் பாடு பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட கல்லூரி மாணவன்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 5ம் ஆண்டு மாணவர்கள்.