Suriya 45: சூர்யா - AR ரஹ்மான் – RJ பாலாஜி கூட்டணியில் சூர்யா 45... சர்ப்ரைஸ்ஸாக வெளியான அப்டேட்!
சூர்யாவின் 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கவுள்ளதாக அபிஸியல் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
சூர்யாவின் 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கவுள்ளதாக அபிஸியல் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தற்போது டெல்லியில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
சூர்யாவின் புதிய படத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Rajinikanth Maniratnam Combo : கூலி படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அதன்பின்னர் இயக்குநர் மணிரத்னம் உடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேள்பாரி நாவலை திரைப்படமாக இயக்கவுள்ள ஷங்கர், அதில் பிரம்மாண்ட கூட்டணியுடன் ரசிகர்களை மிரட்ட திட்டமிட்டுள்ளாராம்.
கமல் நடித்துள்ள தக் லைஃப், அஜித்தின் விடாமுயற்சி படங்கள் 2025 பொங்கலுக்கு ரிலீஸாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Yuvan Shankar Raja Birthday 2024 Special Story in Tamil : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 18 வயதில் அரவிந்தன் படத்தில் தொடங்கிய யுவனின் இசைப் பயணம், தற்போது GOAT-ஆக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இசைஞானி வழியில் மரபிசையின் ஏஐ வெர்ஷனாக வலம் வரும் யுவன், இளைஞர்களின் இசை மீட்பராக உருவெடுத்தது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
Rajinikanth Movie Lal Salaam OTT Release News Fake : லால் சலாம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான தகவல்கள் உண்மையில்லை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Pakistan vs Bangladesh 1st Test Match Viral Memes : வங்கதேசம் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததை அடுத்து, இணையவாசிகள் பங்கம் செய்து வருகிறார்கள்.