நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து.. அதிகாரபூர்வமாக வெளிவந்த அறிவிப்பு
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
Actor Jayam Ravi Divorce Announcement of Wife Aarthi : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சியை ஆங்கிலேயர்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகர்கள் திட்டமிட்டு அழிக்க முயன்றதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவற்றை புறந்தள்ள வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்துக்காக, சூர்யா நடித்துள்ள கங்குவா அக்டோபர் 10ம் தேதி ரிலீஸில் இருந்து பின்வாங்கியது. இந்நிலையில், கங்குவா படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டின் கல்வி முறையை குறை கூறுவதை எந்த நாளும் ஏற்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்
புதிய கல்விக் கொள்கைக்கு மாற்று கிடையாது, அதனை அனைவரும் ஏற்க வேண்டும் - சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்திருக்கிறது என தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளை விமர்சித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
விஜய் நடித்துள்ள கோட் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் டைட்டிலில் சனாதனம் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.