K U M U D A M   N E W S

ரயில்

பொங்கலையொட்டி சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்

பேருந்து, ரயில் முனையங்களுக்கு செல்ல இணைப்பு பேருந்துகள் இயக்கம்.

தலைநகரில் அதிகரிக்கும் போதைப்பொருள்... இன்ஸ்டாகிராமில் மெத்தப்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது..!

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே மெத்தப்பெட்டமைன் போதைப் பொருளுடன் சுற்றி வந்த இருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சிறையில் இருந்து போது போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இன்ஸ்டாகிராம் மூலம் போதை பொருள் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தத்தெடுக்க விண்ணப்பித்ததால் வளர்ப்பு மகளாக அறிவிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

ரயில் கழிப்பிடத்தில் கண்டெடுத்து வளர்த்த ஒன்றரை வயது பெண் குழந்தையை, தத்தெடுக்க விண்ணப்பித்ததன் மூலம் மட்டும், வளர்ப்பு மகளாக அறிவிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு.. மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

தவிர்க்க முடியாத தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்... புதிய ஒப்பந்தம் கையெழுத்து..!

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் இரயில்களை தயாரிப்பதற்கான புதிய ஒப்பந்தம் ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திருச்சி ரயில் நிலையத்தில் பகீர் – பறிமுதல் செய்யப்பட்ட ஹவாலா பணம்

ஹவுராவில் இருந்து திருச்சி வந்த ரயிலில் பயணி | ஒருவரிடம் இருந்து ரூ.75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

மழையால் ரத்தான ரயில்கள்.. பரிதவிக்கும் பயணிகள்..!

ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை பாதிப்பினால், விக்கிரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கம் இடையில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பாதியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஃபெஞ்சல் புயல்.. மெட்ரோ பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!

ஃபெஞ்சல் புயல் காரணமாக மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவுத்தியுள்ளது.

பாம்பன் பாலமா? PATCHWORK பாலமா? இன்னும் திறக்கவே இல்லை... அதுக்குள்ள!

புதிய பாம்பன் ரயில்வே பாலத்தை திறப்பதற்கு முன்பே பல குறைபாடுகள் இருப்பதாக ரயில்வே ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியில் தான் பேச வேண்டும்.. கண்டிஷன் போட்ட பெண்.. சரமாரியாக சாடிய பயணி

கொல்கதா மெட்ரோ ரயிலில் சக பயணியை பெண் ஒருவர் இந்தியில் பேச வலியுறுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.