K U M U D A M   N E W S

விஜய்-உதயநிதி- அண்ணாமலை.. ஐ.பி.எஸ். பக்கம் திரள்வார்களா ரஜினி ரசிகர்கள்!

விஜய்யின் த.வெ.க வெற்றியால் சோர்ந்துள்ள ரஜினி ரசிகர்கள், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கத்திற்கு ஆதரவளிக்கத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள்.. ரஜினி கொடுத்த அட்வைஸ்!

"நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று ரஜினி அட்வைஸ் கொடுத்துள்ளார்.

"மானம் போகுது"- துபாயில் அத்துமீறிய ரசிகர்களால் அப்செட்டான நடிகர் அஜித்!

தன்னை பார்க்க வந்த ரசிகர்கள் சிலர் அத்துமீறியதால் "மானம் போகுது" என அஜித் பேசியது இணையத்தில் வைரலாகிறது.

மெஸ்ஸியைப் பார்க்க ரூ.25,000.. ஏமாற்றத்தில் கொதித்த ரசிகர்கள்: போர்க்களமாக மாறிய மைதானம்!

கொல்கத்தாவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்க முடியாத ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடகர் எஸ்.பி.பி நினைவிடத்தில் அனுமதி மறுப்பு – அஞ்சலி செலுத்த முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றம்

பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்பிபி-யின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

சென்னை திரும்பிய தனுஷை சூழ்ந்துக்கொண்ட ரசிகர்களால் பரபரப்பு

கோவையில் இருந்து தனி விமானத்தில் சென்னை திரும்பிய தனுஷ் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுத்தனர்.

44 -வது பிறந்த நாளை கொண்டாடும் எம்.எஸ். தோனி.. ரசிகர்கள் வாழ்த்து!

இந்திய கிரிக்கெட் உலகின் மன்னன், அசாதாரண நாயகன், கேப்டன் கூல், தல என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி இன்று (ஜூலை 7) தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சமூக வலைதளங்களில் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

‘பறந்து போ’ மற்றும் ‘3BHK’ நடிகர் சூரி வாழ்த்து..!

இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள பறந்து போ மற்றும் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள 3bhk ஆகிய திரைப்படங்கள் இன்று திரைக்கு வந்துள்ளன இந்த இரண்டு படங்களுக்கும் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது

Suriya 46: வெளியான புதிய அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 46-வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

மீண்டும் எலிமினேட்டரா? சோகத்தில் மும்பை ரசிகர்கள்.. காரணம் வரலாறு அப்படி

ஐபிஎல் தொடரில் குவாலிஃபையர் 1 போட்டியில் விளையாடி தான் 5 முறையும் கோப்பையினை வென்றுள்ளது மும்பை அணி. முன்னதாக 4 முறை எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி விளையாடியுள்ள நிலையில் 4 முறையும் இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.