#JUSTIN: Marina Drunken Couple Issue: மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீடு
சென்னை மெரினாவில் போலீசுடன் தகராறில் ஈடுபட்டு இழிவாக பேசிய சந்திரமோகன் மன்னிப்பு கேட்டு வீடியோ
சென்னை மெரினாவில் போலீசுடன் தகராறில் ஈடுபட்டு இழிவாக பேசிய சந்திரமோகன் மன்னிப்பு கேட்டு வீடியோ
சென்னை மெரினா கடற்கரையில் போலீசாரை ஆபாசமாக திட்டி, மிரட்டிய விவகாரம்: போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட இருவரும் 15 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவில் இருந்தது தெரியவந்துள்ளது
பங்கு சந்தையில் முதலீடு செய்து 500 மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் கல்லலில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் ரூ.2 கோடி மதிப்பிலான நகை மோசடி. வங்கியில் அடகு வைத்த நகைகளை மோசடி செய்ததாக வங்கி மேலாளர் உட்பட 4 பேர் கைது
இன்று வாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி. ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குடும்ப ஜோதிடர் ஆலோசனையின் பேரில், தான் செய்த தவறை சரி செய்ய கிரிவலம் வந்ததாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலையில் ஆய்வுமேற்கொண்ட நிலையில், இது குறித்த மோதல்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் பட்டா வழங்கிய விழாவை தொடர்ந்து மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுகவிடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதை தவிர்க்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இருசக்கர வாகனம் வேன் மீது உரசியதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய இளைஞர்களின் பதறவைக்கும் காட்சிகள் வெளியானது.