K U M U D A M   N E W S

மேலூர்

கோவில் திருவிழாவில்  நடைபெற்ற தேரோட்டம்... சாமி தரிசனம்..!

மேலூர் அருகே கோவில் திருவிழாவில்  நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

காளைகளின் உடலில் டங்ஸ்டன் எதிர்ப்பு வாசகங்கள்

திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு வாசகங்களை எழுதிய மேலூர் மக்கள்.

"டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல்..." மதுரை கிராம மக்கள் வழிபாடு

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல் வைத்து வழிபாடு செய்த கிராம மக்கள்.

பொங்கலுக்கு ரெடியான கரும்பு - மகிழ்ச்சியில் விவசாயிகள்

மதுரை, மேலூரில் இருந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் கரும்புகள்

தந்தை பெரியாரை கொச்சைப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - திருமாவளவன்

எங்களை ஜாதியை பாகுபாடு காட்டி ஓரங்கட்டப்பட்டாலும், ஒதுக்கி வைத்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் தான் மைய புள்ளி என்றும், தந்தை பெரியாரை கொச்சைப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்

தமிழக சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை

டங்ஸ்டன் போராட்டம்; 5,000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

டங்ஸ்டன் திட்டத்தை கைவிட கோரி மதுரை மேலூரில் பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் வழக்கு

டங்ஸ்டன் சுரங்கம்: வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் போராட்டம்.

டங்ஸ்டன் சுரங்கம் - கும்மி கொட்டி போராட்டம்

மதுரை, மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

டங்ஸ்டம் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - தமிழக அரசு தீர்மானம்

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய வேண்டி சிறப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார்

மதுரையில் படப்பிடிப்பு நடத்த கிராம மக்கள் எதிர்ப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி பகுதியில் திரைப்பட படப்பிடிப்பு நடத்த கிராம மக்கள் எதிர்ப்பு

மதுரையில் ஸ்தம்பிக்கும் இறைச்சி கடைகள்.. "இன்னைக்கு ஒரு புடி.."

மதுரை மாவட்டம் மேலூரில் இறைச்சி வாங்க அலைமோதிய மக்கள். ஆடு, கோழி இறைச்சி மற்றும் மீன் வகைகள் விலை அதிகரித்து விற்பனை

Live : Elai Kaththa Amman Temple : சிறுமிகளை தெய்வமாக தேர்வு செய்து வழிபாடு

Melur Elai Kaththa Amman Temple in Madurai : மதுரை மேலூர் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு பெண் குழந்தைகளை தெய்வமாக தேர்ந்தெடுத்து வழிபாடு. 62 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பாரம்பரிய முறைப்படி பெண் குழந்தைகளை தெய்வமாக வழிபாடு நடத்தும் திருவிழா