விஜய் - கர்நாடகா சந்திப்புக்கு எதிர்ப்பு... மேகதாது விவகாரத்தில் EPS எச்சரிக்கை!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டினால் தமிழ்நாடே பாலைவனமாகிவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டினால் தமிழ்நாடே பாலைவனமாகிவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
முதலமைச்சர் விஜய் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா செல்ல இருப்பதால் இந்த வருகை குறித்து முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கர்நாடகா வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முழுமையாக திறக்காத நிலையில், தமிழக முதல்வர் விஜய் இதுவரை வலுவான குரல் கொடுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
மேகதாது அணை விவகாரத்தில் புதிய தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் தீர்மானத்திற்கு விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தீர்மான நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், கர்நாடகாவில் 'Gen-Z' தலைமுறையை தமிழகத்திற்கு எதிராக தூண்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேகதாது அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததாக வெளியாகும் தகவல் உண்மையல்ல என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம் - தமிழக அரசுக்கு, கன்னட சாலுவாலி வாடல் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை
காவிரியின் குறுக்கே அணை கட்டுவோம் என்று வாரத்துக்கு ஒரு முறை தவறாமல் கூறி வரும் டி.கே.சிவக்குமார், இன்று சென்னையிலும் அதே கருத்தை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேகதாது அணை கட்ட வேண்டும் என்பதில் கர்நாடகாவின் முந்தைய பாஜக அரசும் சரி, இப்போதைய காங்கிரஸ் அரசும் சரி எந்தவித கருத்து வேறுபாடு இன்றி தெளிவாக உள்ளது