மும்மொழி கொள்கை - இந்தி எழுத்துகள் அழிப்பு
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி எழுத்துகள் அழிப்பு.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி எழுத்துகள் அழிப்பு.
பத்தாயிரம் கோடி ரூபாயை கொடுத்தால் கூட மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என கூறும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 15 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தால் ஏற்றுக் கொள்வாரா? என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் மனமாச்சரியங்களை கடந்து புதிய கல்விக்கொள்கையை ஏற்க தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் ஹிந்தி எனும் சொல்லை அடித்து 'தமிழ் வாழ்க' என எழுதப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
"மும்மொழிக்கொள்கையில் தமிழ், கன்னடம், தெலுங்கு ஏன் இல்லை?"
புதிய கல்விக்கொள்கையில் தற்போது 3-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் 4-ம் வகுப்பு செல்ல முடியும். அதேபோல், 5-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் 8-ம் வகுப்புசெல்ல முடியும் என உள்ளது. இந்த நிலையை அமல்படுத்தினால் 75 சதவீத மாணவர்கள் கல்வியை இடை விட்டு சென்று விடுவார்கள். ஏழை மாணவர்களின் கல்வி இல்லாமல் போய்விடும். இதற்கு தான் மும்மொழிக் கொள்கையை கொடுக்காமல் புதிய கல்வியை ஏற்காமல் நாங்கள் எதிர்க்கிறோம் என்று தஞ்சையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கையை எதிர்த்து சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறகணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"மும்மொழி கொள்கையை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்கிறார்கள்"
"இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்குகிறது"