சிஎஸ்கேவை அலறவிட்ட ஆட்டோ டிரைவர் மகன்!.அசந்து போன தோனி!. i MS Dhoni Indian cricketer I IPL2025
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அலறவிட்ட ஆட்டோ டிரைவர் மகன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அலறவிட்ட ஆட்டோ டிரைவர் மகன்
156 ரன்கள் இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.
“ வணக்கம் சென்னை, எப்படி இருக்கீங்க..சிதம்பரம் ஸ்டேடியத்தில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என ரவி சாஸ்திரி பேசினார்
போட்டியை காண வந்த ரசிகர்கள் டோனியின் நம்பரான 7-ஐ கொண்ட ஜெர்சியை ஆர்வத்துடன் அணிந்து வந்துள்ளனர்
இரு அணிகளும் தலா 5 கோப்பைகளை வென்று தொடரின் முன்னணி டீம்களாக உள்ள நிலையில் ரசிகர்கள் பெறும் எதிர்பார்ப்பு
எம்எஸ் தோனியின் தீவிர ரசிகரான அனிருத், சேப்பாக்கம் மைதானத்தில் 20 நிமிட நிகழ்ச்சி நடத்துகிறார்
சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் அனிருத் கலந்துக்கொண்டு ரசிகர்களை மகிழ்விக்க இருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழாவின் 3-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 17 ஐபிஎல் சீசன்களில் மொத்தமே 3 முறை தான் லீக் போட்டியில் தான் விளையாடிய முதல் ஆட்டத்தில் வென்றுள்ளது மும்பை அணி.