K U M U D A M   N E W S

முன்னாள் ராணுவ வீரர்

சென்னையில் அதிர்ச்சி.. சீரியல் நடிகை உடை மாற்றுவதை எட்டி பார்த்த Ex.ராணுவ வீரர்!

சென்னையில் சின்னத்திரை நடிகை ஒருவரின் படுக்கை அறைக்குள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்ததாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டை காப்பாற்றிய எனக்கு இந்த நிலைமையா?- மாவட்ட ஆட்சியர் முன் கதறிய முன்னாள் ராணுவ வீரர்

பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாத்துறாங்க, புகார் கொடுத்தால் காவல்துறை என்னையே மிரட்டுராங்க. கஷ்டப்பட்டு நாட்டை காப்பாற்றிய எனக்கு இந்த நிலைமையா என மாவட்ட ஆட்சியர் முன் கதறிய முன்னாள் ராணுவ வீரரால் பரபரப்பு

கத்தி முனையில் வழக்கறிஞர் கடத்தல்.. முன்னாள் ரானுவ வீரர் உட்பட 4 பேர் கைது..

மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் வழக்கறிஞரை காரில் கத்தி முனையில் கடத்தி சென்ற கும்பலில் தொடர்புடைய வழக்கறிஞரின் உறவினரான முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

#BREAKING : Gold Jewelry Theft Case : உடைந்திருந்த பூட்டு.. ஓய்வுபெற்ற ராணுவ வீரருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Gold Jewelry Theft in Thiruvallur : முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் 100 சவரன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி மற்றும் 70 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Fake Liquor : ராணுவ சரக்கா? மதுபிரியர்களே உஷார்!

Fake Liquor Bottles Sales in Kanyakumari : ராணுவ ஸ்டிக்கர் ஒட்டிய போலி மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பெங்களூருவில் நடந்த சோதனையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிக்கியிருப்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி..