K U M U D A M   N E W S

முதலமைச்சர்

Diwali 2024: நெருங்கும் தீபாவளி.. சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்!

கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல்.. நிர்வாகிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின்

திமுக கூட்டணி வலுவாக உள்ளதாக தொகுதி பார்வையார்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு கடுமையாக பணியாற்ற நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

முத்துராமலிங்கத் தேவர் அரங்கம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தை சென்னையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

EPS Reply to MK Stalin: "எனது ஜோசியம் பலிக்கும்.." முதலமைச்சருக்கு EPS பதிலடி

EPS Reply to MK Stalin: "எனது ஜோசியம் பலிக்கும்.." முதலமைச்சருக்கு EPS பதிலடி

தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து... உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம்!

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் மீண்டும் தவறாக பாடப்பட்ட சம்பவம் சர்ச்சையாகியுள்ளது. இந்த விவகாரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக தலைவர்கள் தமிழிசை செளந்தர்ராஜன், எல் முருகன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"அது மைக் பிரச்சினை... தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை..” உதயநிதி ஸ்டாலின் அடடே விளக்கம்!

தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை என்றும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மைக் சரியாக வேலை செய்யவில்லை எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார்.

“மீண்டும் மீண்டும் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து..” டென்ஷனான உதயநிதி... வைரலாகும் வீடியோ!

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் மீண்டும் தவறாக பாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டென்ஷனான துணை முதலமைச்சர் உதயநிதி, தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தை மீண்டும் பாடச்சொல்லி ஊழியர்களை முறைக்க, அவர்கள் மீண்டும் தவறாக பாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முதலமைச்சர் கோப்பை – விருதுகளை அள்ளிய வெற்றியாளர்கள்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நிறைவு விழா

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மத்திய அரசுக்கு பறந்த கடிதம்

ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.