பதவி விலகிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கிய தலைவர்... இதுதான் நடந்ததா?
ரிலையன்ஸ் பிராண்ட் நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான தர்ஷன் மேத்தா தனது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.
ரிலையன்ஸ் பிராண்ட் நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான தர்ஷன் மேத்தா தனது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.
இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், தற்போது இந்தியா முழுவதும் 24 இடங்களிலும் 33 கடைகளிலும் உள்ள சென்ட்ரோ ஃபேஷன் ஸ்டோரைத் தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.
சுமார் ரூ. 9 லட்சம் கோடி சொத்துக்கு அதிபதியான முகேஷ் அம்பானி தற்போது இந்தியாவிலேயே விலை உயர்ந்த பிரைவெட் ஜெட்டுக்கு உரிமையாளர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் HCL நிறுவன தலைவர் ஷிவ் நாடார் ரூ.3.14 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளார். பாலிவுட் 'சூப்பர் ஸ்டார்' நடிகர் ஷாருக்கான் முதன்முறையாக இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
இந்தியா மட்டுமின்றி உலகையே திரும்பி பார்க்க வைத்த ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்செண்ட் திருமண விழாவுக்கு மொத்தம் ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரை செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.