K U M U D A M   N E W S

மார்க்கெட்

நகை வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS ....இன்று தங்கம் விலை என்ன தெரியுமா?

இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் வாங்க Wait பண்றீங்களா? இன்றைய விலை இதோ!

இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளதால், நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் உடை சர்ச்சை: கல்லூரி மாணவி VS வியாபாரிகள் - இருதரப்பும் புகார்!

கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் ஒரு கல்லூரி மாணவியின் உடை தொடர்பாக எழுந்த சர்ச்சை, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் மாணவி மற்றும் பூ வியாபாரிகள் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

குறைந்த விலையில் தங்க கட்டி: அதீத ஆசையால் 48 லட்சத்தை இழந்த நபர்!

குறைந்த விலையில் தங்க கட்டி கொடுப்பதாக கூறி மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரிடம் ₹48 லட்சம் வாங்கி ஏமாற்றிய வழக்கில் கருப்பையா ( 23 ), கண்ணன் ( 22 ) ஆகிய இருவரை ராஜபாளையம் வடக்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை எதிரொலி... காய்கறிகள், பழங்கள், பூக்கள் விலை கடுமையாக உயர்வு..!

தஞ்சை உழவர் சந்தை காய்கறி மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகைக்கான  காய்கறிகள், பழங்கள், பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து இருந்தும்  அதனை பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Drumsticks Rate Today : கிடு கிடுவென உயர்ந்த முருங்கைக்காய் விலை – அதிர்ச்சியில் மக்கள் | Koyambedu

முருங்கைக்காய் நேற்று கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆத்தாடி எவ்வளவு கூட்டம் - காசிமேட்டில் குவிந்த அசைவப் பிரியர்கள்

புரட்டாசி மாதம் நிறைவடைந்ததையடுத்து காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவப் பிரியர்கள்

'புரட்டாசி முடிஞ்சாச்சு; மீன்வாங்க புறப்பட்டாச்சு"

புரட்டாசி மாதம் முடிந்து வார விடுமுறையையொட்டி, கடலூர் மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

கோயம்பேட்டில் தேங்கி நிற்கும் மழைநீர்.. அதிருப்தியில் வியாபாரிகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

கனமழை எதிரொலி.. சென்னையே அச்சத்தில்.. மார்க்கெட்டில் குவியும் மக்கள்

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது.