மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம் | Palani | Dindigul | Kumudam News
மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம் | Palani | Dindigul | Kumudam News
மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம் | Palani | Dindigul | Kumudam News
ஊட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் - காளியம்மன் கோயிலில் பக்தர்கள் உடலில் காயங்களை ஏற்படுத்திக் கொண்டு வழிபாடு மேற்கொண்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் உடல் முழுவதும் சேற்றை பூசிக் கொண்டு நூதன முறையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அரிமளம் அருகே உள்ள ஓனாங்குடியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு குதிரை ஆட்டத்துடன் வெகு விமர்சையாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் மில்கேட் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால் குடம் எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.
மேலூரில் முத்துமாரியம்மன் கோவிலில், உலக நன்மை மற்றும் மழை வேண்டி நடைபெற்ற பூஜையில் திரளான பெண்கள் கலந்துக் கொண்டு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் அருள்மிகு புற்றடி மாரியம்மன் ஆலய பங்குனி தீமிதி திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீயில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு முதல்நாள் நிகழ்ச்சியான இன்று கொடியேற்ற வைபவம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தேர்பவனியில் உலா வந்து காட்சியளித்த பொக்காபுரம் மாரியம்மனை வண்ண வண்ண குடைகளுடன் படுகரின மக்கள் கோயிலை சுற்றி அழைத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மாசி மாத திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி தீமிதித்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.