உயர் கல்வித் துறையில், தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது.. அமைச்சர் கோவி. செழியன்..!
உயர் கல்வித் துறையில், தமிழ்நாடு முதல் மாநிலமாக இருப்பதை சீர்குலைக்க தமிழக ஆளுநர் முயற்சி செய்வதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் குற்றம் சாட்டியுள்ளார்.
உயர் கல்வித் துறையில், தமிழ்நாடு முதல் மாநிலமாக இருப்பதை சீர்குலைக்க தமிழக ஆளுநர் முயற்சி செய்வதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் குற்றம் சாட்டியுள்ளார்.
"அம்பேத்கரை பற்றி அமைச்சர் அமித்ஷா தவறாக எதுவும் பேசவில்லை" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சை கருத்து பேசிய நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவுகளை பகிர்ந்துள்ளார்.
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த சர்ச்சை கருத்திற்கு தமிழக கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய சர்ச்சை கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் வடமாநில இளைஞர் ராஜேந்திர குமார் என்பவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
73ஆண்டுகள் இல்லாத நடைமுறை- எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளனர்
விளையாட்டுத்துறையில் தமிழகத்திற்கு மாநில விருது வழங்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மானவர்கள் நான்கு பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் பாஜகவை ஆதரிக்கிறார்களா என்பது முக்கியமில்லை. ஆனால் பாரதிய ஜனதா கட்சி பட்டாசு, தீப்பெட்டி தொழிலை ஆதரிக்கிறது, என விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம ஶ்ரீநிவாசன் பேசினார்.