K U M U D A M   N E W S

ஆந்திராவில் அடியெடுத்து வைத்த CM விஜய் ! அம்மன் கோவில் முதல் முக்கிய சந்திப்பு வரை !

ஆந்திரா சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அவரது அடுத்தகட்ட நிகழ்வுகள் மற்றும் முக்கிய சந்திப்பு குறித்த தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.

இந்தியில் ஊர் பெயர்கள்.. "இதுதான் அவர்கள் சொன்ன மாற்றமா?" மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

இந்தியில் ஊர் பெயர்கள் இடம்பெற்ற விவகாரத்தில், "தமிழ்நாடு அரசே இந்தியை திணிப்பதா?" என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

விஜய் அரசியலுக்கு புது பலம்.. தவெகவுக்கு மாநிலக் கட்சி அந்தஸ்து!

தமிழ்நாட்டில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்ற அரசியல் கட்சிகளின் பட்டியலில் தற்போது தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) இணைந்துள்ளது.

G.K. வாசன் மீண்டும் காங்கிரஸில்? TMC-யின் அடுத்த அரசியல் நகர்வு!

அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய ஜி.கே.வாசன், த.மா.கா.வை மீண்டும் காங்கிரஸுடன் இணைக்கலாம் என்ற பரபரப்பு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

மோடிக்கு பதிலாக யார்? பிரதமர் ரேஸில் விஜய்... அகிலேஷ்... பரபரக்கும் 2029 கணக்கு!

2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் வேட்பாளர் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. மோடிக்கு அடுத்ததாக பாஜக சார்பில் புதிய பிரதமர் முகத்தை முன்னிறுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்.. கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு?

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்றால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

அடுத்தது பிரதமர் பதவிக்கு குறி வைக்கிறாரா விஜய்?... டி.கே.சிவக்குமார் சொன்ன பதில்!

முதலமைச்சராக உள்ள விஜய் அடுத்தது பிரதமர் தான் என்று தவெக வட்டாரங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில் இது குறித்து கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரிடம் கேள்வி கேட்டபோது அதற்கு பதிலளித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.

தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு.. முக்கிய அம்சங்கள் என்ன?

தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு இன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.

தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரம்: தமிழக அரசுக்கு உதயநிதி கண்டனம்

கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சியளிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்... வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அப்டேட்!

தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண்துறை அமைச்சர் வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டத்திற்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.