K U M U D A M   N E W S

தொகுதி மறுவரையறை விவகாரம்.. ஒடிசா முன்னாள் முதல்வரை சந்தித்த தமிழக குழு

தொகுதி  மறுவரையறை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க அமைச்சர்கள் குழு  இன்று ஒடிசா சென்ற நிலையில் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

அனைத்துகட்சி கூட்டத்திற்கு எங்களை ஏன் அழைக்கவில்லை? - அ.பு.அ.ம.க போராட்டம்

தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறி அண்ணா புரட்சித்தலைவர் அம்மா மக்கள் கட்சி பிரதிநிதிகள் வாக்குவாதம்

"U-Turn அடிக்கிறார் முதலமைச்சர்" - BJP criticize CM Stalin

மக்கள் தொகை குறைவாக உள்ளதால் தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு - முதலமைச்சர்

தொகுதி மறுவரையால் தமிழ்நாட்டிற்கு அபாயம்?-மூத்த பத்திரிகையாளர் மாலன் பதில்

தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டிற்கான தண்டனையாக அமைந்துவிடக்கூடாது-முதலமைச்சர்

அனைத்து கட்சிக்கூட்டம் - அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது -முதலமைச்சர்

தவெக முதல் விசிக வரை.. அனைத்து கட்சியினரும் ஒரே இடத்தில்..

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்குகிறது

தொகுதி மறுசீரமைப்பு: தமிழ்நாடு உரிமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.. தீர்மானம் நிறைவேற்றம்

Constituency Delimitation : தமிழ்நாடு மற்றும் மாநிலங்களின் தென்னிந்திய அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பதாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொகுதி மறுசீரமைப்பு: தமிழ்நாட்டிற்கு பெரும் தண்டனை.. விஜய் அறிக்கை

தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாடு மற்றும் இதர தென்மாநிலங்களுக்கு ஒரு பெரும் தண்டனையே அன்றி வேறு இல்லை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நாளை நடைபெறவிருந்த போரட்டத்திற்கு அனுமதி மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடைசி நேரத்தில் Hall Ticket தர மறுப்பு.., காரணம் என்ன?

கல்விக் கட்டண நிலுவைத்தொகை செலுத்தாததால் ஹால்டிக்கெட்டை வழங்க மறுப்பதாக மாணவர்கள் புகார்.