K U M U D A M   N E W S

மன்மோகன் சிங்

Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் காலமானார்..!

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி

மன்மோகன் சிங்கின் உடல்நலம் மோசமடைந்ததை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை