K U M U D A M   N E W S

மனோ தங்கராஜ்

3 பேர் உள்ளே.. 3 பேர் வெளியே.. அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், 3 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

3 மூத்த அமைச்சர்களின் பதவி பறிப்பு.. அமைச்சரவை மாற்றத்துக்கு இதுதான் காரணமா?

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதுடன், 3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

மது ஒழிப்பை யார் நினைத்தாலும் செய்ய முடியாது.. ஆனால்.. திமுக அமைச்சர் புது விளக்கம்

மது ஒழிப்பை எந்த கட்சிகள், ஆட்சிகள் நினைத்தால் முடியாது என்றும் இதனை சமூகத்தில் மாற்றத்தின் மூலமாகத்தான் கொண்டு வரவேண்டும் என்று திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

“இனி வெளிநாடுகளுக்கு பறக்க உள்ளது ஆவின்” - அமைச்சர் மனோ தங்கராஜ் ஆலோசனை!

ஆவின் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது பற்றி ஆலோசித்து வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

'ஆறறிவு உள்ளவர்போல் சீமான் பேசவில்லை.. கலைஞரை பேச அவருக்கு தகுதியில்லை'.. மனோ தங்கராஜ் தாக்கு!

''கலைஞர் கருணாநிதி குறித்து பேசுவதற்கு சாட்டை துரைமுருகன் போன்றவர்களுக்கு என்ன வயதாகிறது மேடையில் பேசும்போது வார்த்தையில் கவனம் வேண்டும். மைக் கிடைத்தால் எது வேண்டுமானாலும் பேசலாமா?''