K U M U D A M   N E W S

மதுரை உயர்நீதிமன்ற அமர்வு

அனுமதி இல்லாத கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி: மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தென் மாவட்டங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் அரசியல் மற்றும் சாதிய அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் குறித்துத் தொடரப்பட்ட வழக்கில், மதுரை உயர்நீதிமன்றக் கிளை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்குக் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

Madurai High Court | "கடவுள்கள் எல்லாம் சரி மனிதர்கள்தான் சரியாக இல்லை" | Thiruparankundram Issue

மலை தங்களுக்கு சொந்தமானது என மத்திய தொல்லியல் துறை கூறுவதை ஏற்க முடியாது- நீதிபதிகள்