K U M U D A M   N E W S

போதை

காதலியிடம் வீடியோ காலில் பேசி வந்த நண்பன்.. போதை ஊசி செலுத்தி கொலை

தன் காதலியிடம் நண்பன் வீடியோ காலில் பேசி வந்ததால் ஆத்திரம் அடைந்த காதலன், நண்பனை மதுப்போதையில் போதை ஊசி செலுத்தி கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறையில் அதிகரிக்கும் போதைப்பொருட்கள்.. கைதிகளுக்கிடையே கைகலப்பு!

புழல் சிறையில் கைதிகள் பதுக்கி வைத்திருந்த போதை மாத்திரை காணாமல் போனதால் கைதியை தாக்கிய 7 கைதிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

60 கிலோ போதைப்பொருள் பறிமுதல்.. இளைஞர்களை கைது செய்த போலீசார்

ஆந்திராவில் இருந்து பாண்டிச்சேரிக்கு கடத்த முயன்ற 60 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.

போதை மருந்து நடமாட்டத்தை கண்காணிக்க பறக்கும் படைகள்...அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் போதை மருந்து புழக்கத்தை கண்காணிக்க மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அஜித் பட நடிகர் கைது...போதைப்பொருள் விவகாரத்தில் நடவடிக்கை

போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க முடியாமல் திணறிய நடிகர், அவரது செல்போனில் காணப்பட்ட தடயம் மூலம் வசமாக சிக்கிக்கொண்டார்.

போதைப்பொருள் கடத்திய வடமாநிலத்தவர்கள்.. அலேக்காக தூக்கிய காவல்துறை

கடலூரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்களை கைது செய்த போலீசார் 348 கிலோ குட்கா போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

4 மாதத்தில் 3628 கிலோ கஞ்சா அழிப்பு.. போலீசாரின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

நடப்பு ஆண்டில் இதுவரை தமிழகத்தில் சிக்கிய 3628 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளதாக மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

போதைக்கு அடிமையா? அதிகாலை வெளியான புதிய வீடியோ..நடிகர் ஸ்ரீ கொடுத்த விளக்கம்!

நடிகர் ஸ்ரீ ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போய் இருப்பதற்கு போதை பழக்கமே காரணம் என பலரும் தெரிவித்து வந்த நிலையில் இதுகுறித்து அவரே விளக்கமளித்துள்ளார். அவருடை இந்நிலைக்கு காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

Ban Grindr app: கிரிண்டர் செயலியை தடை செய்க.. காவல் ஆணையர் பரபரப்பு கடிதம்

போதைப்பொருள் விற்பனைக்காக பயன்படுத்தப்படும் கிரிண்டர் செயலியை தமிழகத்தில் தடை செய்யுமாறு சென்னை காவல் ஆணையர் அருண், தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் ரூ.21 கோடி மதிப்பிலான மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள்...போலீஸ் கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்

போதைப்பொருள் கடத்தி வரப்படும் போது சுங்கச்சாவடிகளில் சோதனையின் போது கண்டறியவதில் சிக்கல் இருக்கிறது.