K U M U D A M   N E W S

போக்சோ

”குழந்தை ஆபாச படம் பார்த்தால்....” சென்னை உயர்நீதிமன்றத்துக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்..வழக்கின் பின்னணி இதோ!

குழந்தைகளின் ஆபாச படங்களை பரப்பும் நோக்கமின்றி அவற்றை சேமித்து வைத்து னிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல எனக் கூறி ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கிய தீர்ப்பை தவறு என கூறி ரத்து செய்துள்ளது  உச்ச நீதிமன்றம்.

மாணவர்களுக்கு இச்சை தொல்லை!! ஆசிரியர்களே அத்துமீறிய கொடூரம்

நெல்லையில் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர்கள் இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Share Chat Love : ஷேர்சாட் மூலம் காதல்.. ஏமாற்றிய காதலன்.. பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது..

Share Chat Lovers Arrest in Chennai : ஷேர்சாட் ஆப் மூலமாக பழக்கம் ஏற்பட்ட 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய காதலன் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுனரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கேந்திரியா வித்யாலயா பள்ளியில் கூட பாதுகாப்பு இல்ல.. சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் கைது

கன்னியாகுமரி - நாகர்கோவிலில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கைது 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராமச்சந்திர சோனி மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

தனிமையில் இருந்த ஆபாச வீடியோவை காட்டி மிரட்டிய மாணவர்.. விசாரணையில் பகீர் தகவல்

கல்லூரி மாணவிகளுடன் தனிமையில் இருந்த ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டிய மாணவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கல்லூரி மாணவிகள் பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.