#BREAKING || ஹரியானா, காஷ்மீர் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பும்போது 5 பேர் உயிரிழந்த விவகாரம்: உரிய விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவு
சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்து, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கும் இரங்களை தெரிவித்துவிட்டு தலா 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்குவதாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
15 லட்சத்தும் பேருக்கு 15 லட்சம் காவலர்களா போட முடியும்? 7,500 காவலர்கள் பணியில் இருந்தனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
SG Suryah on Air Show 2024 : வான் சாகச நிகழ்வில் கலந்துக்கொண்ட மக்கள் குடி தண்ணீர் பிச்சை கேட்கும் நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது என்று பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.
Anbumani Ramadoss on Air Show Tragedy : வெற்று சவடால்களை விடுக்காமல் சூழல்களை எவ்வாறு கையாள்வது என்பதை திராவிட மாடல் அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மதுபோதையில், அப்பாவும் மகனும் சேர்ந்து பேருந்து நிலையத்தில் அலப்பறை செய்ததோடு,போலீசாரையும் புலம்பவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சட்டமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.
TNSTC Special Bus Announcement : பள்ளிகளில் காலாண்டு விடுமுறை, மகாளய அம்மாவாசை, திருப்பதி பிரம்மோற்சவம் ஆகியவற்றை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக, அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.