K U M U D A M   N E W S

2026 தேர்தல்: காங்கிரஸ் செயற்குழு கூட்டம் | Congress | Selvaperunthagai

2026 தேர்தல்: காங்கிரஸ் செயற்குழு கூட்டம் | Congress | Selvaperunthagai

அமெரிக்காவில் பயங்கரம்: 2 மகன்களைக் கொன்றதாக இந்திய வம்சாவளிப் பெண் கைது!

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர், தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணி குறித்து பேசினால் கடும் நடவடிக்கை.. காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!

கூட்டணி அல்லது தொகுதிகள் குறித்துப் பொதுவெளியில் பேசினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று செல்வப்பெருந்தகை காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்களே இதை செய்யாதீர்கள்.. மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்!

சென்னையில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

சென்னை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க.. வாக்காளர் பட்டியலில் பெயர் சிறப்பு முகாம்!

சென்னை மாவட்டத்தில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச் சாவடிகளில் ஜன. 10 மற்றும் 11- ஆம் தேதிகளில் நடைபெறும் என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

"திமுக - காங். கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது" - செல்வப்பெருந்தகை | Congress | Selvaperunthagai

"திமுக - காங். கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது" - செல்வப்பெருந்தகை | Congress | Selvaperunthagai

பெண் பிள்ளைகள் எப்போது வயதுக்கு வருவார்கள்?

8 வயதில் பூப்பெய்தினால், ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் உயரக் குறைபாட்டைத் தவிர்க்க, உடனடியாக குழந்தைகள் எண்டோகிரைனாலஜிஸ்ட் ஆலோசனை அவசியம் என்கிறார் மருத்துவர் சுவாதி.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் | Congress | Selvaperunthagai

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் | Congress | Selvaperunthagai

காங்கிரஸ் சார்பாக பெரும் போராட்டம் அறிவிப்பு | Congress | Selvaperunthagai | Priyanka Gandhi

காங்கிரஸ் சார்பாக பெரும் போராட்டம் அறிவிப்பு | Congress | Selvaperunthagai | Priyanka Gandhi

சொத்து முடக்க நோட்டீஸ்: அமைச்சர் ஐ. பெரியசாமி மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, சொத்து முடக்கம் தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீஸை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.