K U M U D A M   N E W S

பெரியார்

பெரியார் குறித்து சர்ச்சை கருத்து: சீமான் மீது குவியும் புகார்கள்..!

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் காரை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இது மட்டுமில்லாமல், அவரது உருவப்படத்தை செருப்பால் அடிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்னுடைய ஆதரவு சீமானுக்கு தான்.. பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி

பெரியார் பேசியதை எல்லாம் இப்போது பேசினால் அது மக்களுக்கு அருவருப்பை தான் தரும் என்றும், இந்த விஷயத்தில் என்னுடைய ஆதரவு சீமானுக்கு தான் என்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

பெரியார் குறித்த பேச்சால் சர்ச்சை - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு.

நினைவு தினம்: பெரியார் குறித்து பெருமிதம்.. திமுக முதல் தவெக வரை

தந்தை பெரியார் நினைவு தினத்தையொட்டி பல கட்சி தலைவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பெரியார் குறித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

நீதிமன்ற தண்டனை சட்டவிரோதமானது.. ஹெச்.ராஜா மேல் முறையீட்டு மனு தாக்கல்

பெரியார் மற்றும் திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக அவதூறு கருத்துகளை பதிவு செய்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தலா ஆறு மாத சிறைதண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வாழ்வும் வரலாறும்

பெரியாரின் பேரன், ஈ.வெ.கே.சம்பத்தின் மகன் என்ற அடையாளங்களுடன் அரசியலுக்குள் நுழைந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

நான் அவதூறாக பேசவில்லை.. 60 ஆண்டுகளாக போராடுகிறேன்- ஹெச்.ராஜா 

ஹச்.ராஜாவிற்கு சிறப்பு நீதிமன்றம் தலா ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ள நிலையில் தான் பேசியதை அவதூறு என அவர்கள் நினைத்துக் கொண்டால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று தெரிவித்துள்ளார்.

ஹெச்.ராஜா வழக்கு.. பாஜக எப்போதும் துணை நிற்கும்.. அண்ணாமலை உறுதி

பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவிற்கு நீதிமன்றம் தலா 6 மாத சிறை தண்டனை வழங்கிய நிலையில் அவருக்கு பின்னால் பாஜக எப்போதும் துணை நிற்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலை உடைப்பு கருத்து.. ஹெச்.ராஜா குற்றவாளி... சென்னை சிறப்பு நீதிமன்றம்.

பெரியார் சிலை உடைப்பு கருத்து விவகாரத்தில், திமுக எம்.பி. கனிமொழியை விமர்சனம் செய்தது மற்றும், டிவிட்டர் தளத்தில் கருத்து தெரிவித்தது குறித்த வழக்கில்,  தமிழக  பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவிற்கு தலா 6 மாத சிறை தண்டனை வழங்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரியார் சிலை விவகாரம்... ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில்  சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு..!

பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் திமுக எம்.பி. கனிமொழியை விமர்சனம் செய்ததாக தமிழக  பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில்  சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.