K U M U D A M   N E W S

இந்தியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு சிக்கலா? வரி ஏய்ப்பு மூலம் டிரம்ப் செக் !

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரை கூடுதல் வரி விதிக்கும் அதிகாரம் தொடர்பான அமெரிக்க மசோதா அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.

நெல்லை அருகே புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சிறுவர்கள்.. காரணம் என்ன?

நெல்லை அருகே புறக்காவல் நிலையம் மீது 3 சிறுவர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு.. அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தியுள்ளன.

Work From Home: அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் டெல்லியில் வாரம் 2 நாட்கள் 'வொர்க் ஃபிரம் ஹோம்' முறையில் அரசு ஊழியர்களுக்கு பணியாற்ற அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு? வெளியான முக்கிய தகவல்!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விரைவில் உயர்த்தப்படும் என்பதை மறுக்க முடியாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

டீசல் லிட்டருக்கு ரூ. 25 அதிகரிப்பு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

நயாராவை தொடர்ந்து மற்றொரு தனியார் நிறுவனமான ஷெல் இந்தியா, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளது.

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன்? மத்திய அரசு விளக்கம்!

உலகெங்கும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், இந்தியாவில் லாக்டவுன் போடப்பட உள்ளதாகப் பரவும் வதந்திகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கலால் வரி குறைப்பு: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்குமா?

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்.. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு!

தமிழகத்தல் நயாரா பங்குகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் வானக ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

"முடிச்சிவிட்டிங்க போங்க.." பெட்ரோல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு!

இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ப்ரீமியம் பெட்ரோல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன.