K U M U D A M   N E W S

பூஜை

தொடர் விடுமுறை... சென்னையில் இருந்து 2,000 சிறப்புப் பேருந்துகள்... பயணிகளுக்கு டபுள் ட்ரீட்!

ஆயுத பூஜை உட்பட தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் இரண்டாயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தேங்காய், பூசணிக்காயை கையில் ஏந்தி நூதன விழிப்புணர்வு | Kumudam News 24x7

ஆயுத பூஜையன்று தெருவில் பூசணிக்காய் தேங்காய் உடைக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி நூதன விழிப்புணர்வு செய்த நபர்.