K U M U D A M   N E W S

புகார்

16 வயது சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ?...வைரல் வீடியோவால் பரபரப்பு!

ஜெர்மனியின் கொலோன் நகரில், துரித உணவகம் ஒன்றின் வெளியே 16 வயது சிறுமியிடம் மனித உருவிலான ரோபோ ஒன்று அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுயேட்சை வேட்பாளரை விலைக்கு வாங்க முயற்சி? மரகதம் குமரவேல் கணவரின் ஆடியோ லீக்!

சுயேட்சை வேட்பாளரை விலைக்கு வாங்க தவெக முயற்சி செய்ததாகக் கூறப்படும் நிலையில், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் கணவர் மற்றும் சுயேட்சை வேட்பாளர் கயல்விழி பேசும் ஆடியோ லீக்காகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணமோசடி புகார்: தவெக எம்எல்ஏ மீது விசாரணை வருமா? கனிமொழி எம்பி கேள்வி!

தவெக எம்எல்ஏ சரவணன் மீதான குற்றச்சாட்டுகள் மீது விசாரணை தேவை என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

"தீயவன் இறந்துவிட்டான்.." - நானா படேக்கர் மரணம் குறித்து விஷால் பட நடிகை சர்ச்சை கருத்து ..!

நானா படேக்கர் மறைவுக்கு தனுஷ்ரீ தத்தா அளித்திருக்கும் ரியாக்ஷன், பல ஆண்டுகளாக நீடித்த #MeToo சர்ச்சையை மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக்கியுள்ளது!

பாலியல் குற்றச்சாட்டு... போலீஸ் ஸ்டேஷனில் விஐபி ட்ரீட்மென்ட்... ஒரிஜினல் துப்பாக்கியுடன் ரீல்ஸ்... யார் இந்த தவெக நிர்வாகி?

பாலியல் புகாரில் கைதானதாகக் கூறப்படும் தவெக நிர்வாகிக்கு காவல் நிலையத்தில் ‘விஐபி ட்ரீட்மென்ட்’ கிடைத்ததாக வெளியான வீடியோவும், துப்பாக்கியுடன் வைரலாகும் ரீல்ஸும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவன்..“ஓம் காளி..பத்ர காளி..முதலமைச்சர் ஒரு...” சர்ச்சை பேச்சு; உதயநிதி மீது வழக்குப்பதிவு!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் குழந்தையை பயன்படுத்தியதாகவும், முதலமைச்சர் விஜய்யை அவமதிக்கும் வகையில் சிறுவனை பேச வைத்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Gem Veeramani : 7 வருடமுன் பாலியல் சீண்டல்! வாட்ஸ்அப் மூலம் வந்த 5வது POCSO Case !

ஜெம் வீரமணி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக பெண் ஒருவர் அளித்த வாட்ஸ்அப் புகாரின் அடிப்படையில் 5-வது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.40 லட்சம் மோசடி வழக்கு.. நடிகர் ராஜ்கிரணுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் நடிகர் ராஜ் கிரானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது.

ரஜினி படம் + ரூ.18 லட்சம் சம்பளம்... ஆசைகாட்டி மோசம் செஞ்சுட்டாங்க ! அதிரும் பின்னணி !

ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு மற்றும் லட்சக் கணக்கில் சம்பளம் தருவதாக ஆசை காட்டி பணம் வசூலித்ததாக எழுந்த புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

எம்.ஜி.ஆர். கொடுத்த ஏஆர்எஸ் கார்டன்… ஏமாற்றிய அம்பிகா… ஆதங்கத்தில் ராதா!

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா தனது சகோரியான நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மீது ரூ.46 கோடி அளவில் செக் மோசடி செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.