K U M U D A M   N E W S

என் பையன் விஷயங்களை அவன்தான் முடிவு செய்யணும்: விஜய் சேதுபதி

“என் பையனின் முடிவுகளை அவனே எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். கதை கேளு என்றேன், அதன் பிறகு அதைப்பற்றி நான் எதுவுமே பேசவில்லை” என்று நடிகர் விஜய் சேதுபதி கூறினார்.

”எங்க அப்பா பாக்கெட்டுல 5 ரூபா கூட இருக்காது..” விஜய் சேதுபதி மகனுக்கு குட்டு வைத்த சேரன்!

விஜய் சேதுபதி மகன் சூர்யா, பாக்கெட் மணி குறித்து பேசிய வீடியோ வைரலாகி வந்தது. இதுகுறித்து இயக்குநர் சேரன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.