நல்வரவு - நல்லுறவு; தேமுதிகவை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் பதிவு!
நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும் என்று திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றிருக்கிறார்.
நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும் என்று திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றிருக்கிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தற்போது முதன்முறையாக திமுகவுடன் கைகோர்த்துள்ளது.
"தேர்தல் கூட்டணி குறித்து இன்று எந்த அறிவிப்பும் வெளியிடப்போவதில்லை" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்பதை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நாளை அறிவிப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"ராஜ்யசபா சீட்டுக்காக கூட்டணி வைக்கும் இயக்கம் தேமுதிக அல்ல" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக சார்பில் நடைபெறவுள்ள மாநாடு, "நன்றியை மறந்தவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும் பாடம் புகட்டும்" மாநாடாக அமையும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
"தேமுதிக இல்லாமல் எந்தக் கட்சியும் இல்லை என்பதை வருகின்ற தேர்தலில் நிரூபிப்போம்" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கூட்டணி மற்றும் விஜய் குறித்த கேள்விகளுக்கு இனி பதிலளிக்கப்போவதில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
“தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
“2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் போற்றும் மகத்தான கூட்டணியை தேமுதிக அமைத்து மகத்தான வெற்றியை பெறும்” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.