K U M U D A M   N E W S

100 ஆண்டுகள் பழமை.. 11 வகையான புதிய பட்டு ரகங்கள்..தீபாவளியையொட்டி அறிமுகம் செய்த RMKV

100 ஆண்டுகள் பழமை.. 11 வகையான புதிய பட்டு ரகங்கள்..தீபாவளியையொட்டி அறிமுகம் செய்த RMKV

#BREAKING : பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு 50% நிதியை வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் - அண்ணாமலை

அக்.4-ம் தேதி செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக உத்தரவு

அமலாக்கத்துறை வழக்கில் அக்டோபர் 4-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிபதி... ஓராண்டுக்குள் முடிவு... உச்சநீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்

அமலாக்கத்துறை வழக்கில் சாட்சி விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

மனைவியை கடத்திய கணவன்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

சென்னை சித்திலப்பாக்கம் பகுதியில் மனைவியை ஆள் வைத்து கடத்திய கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிபதி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

திருப்பதி லட்டு விவகாரம்: சந்திரபாபு நாயுடுவிடம் கேள்விகளை அடுக்கிய உச்சநீதிமன்றம்

திருப்பதி லட்டில் மாட்டிறச்சி கலக்கப்பட்டது குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்த நிலையில், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் கேள்விகளை அடுக்கியுள்ளனர் நீதிபதிகள்.

லட்டு விவகாரம்... ஆந்திர அரசை துளைத்தெடுத்த உச்சநீதிமன்றம்

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு நெய் இருந்ததாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேட்டி அளித்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

Thalapathy69: தவெக மாநாட்டுக்கு முன் தளபதி 69 பூஜை... படப்பிடிப்புக்கு ரெடியான விஜய்... செம அப்டேட்!

விஜய்யின் கடைசி படத்தை H வினோத் இயக்கவுள்ள, இதன் பூஜை, படப்பிடிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.