K U M U D A M   N E W S

"நா வந்துட்டேன்னு சொல்லு" - அண்ணாமலையை வெல்கம் செய்து கரூரில் போஸ்டர்கள்

"நா வந்துட்டேன்னு சொல்லு", "ஐ அம் பேக்" என்ற பரபரப்பான வாசகங்களுடன், அண்ணாமலையை வரவேற்று சொந்த ஊரான கரூரில் பாஜகவினர் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

சென்னை வருகிறார் அண்ணாமலை

சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று நண்பகலுக்கு மேல் சென்னை வருகிறார்.

ஃபெஞ்சல் புயல் - முறிந்து விழுந்த மரங்கள்

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நிலையில் கடலூர் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆட்சியர் ஆய்வு

ஃபெஞ்சல் புயலினால் கொட்டி தீர்க்கும் மழையினால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

தண்டவாளத்தில் மழைநீர்.. காட்பாடி ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்

வியாசர்பாடியில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதால் சென்னை மார்க்கமாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நின்று செல்கிறது

அண்ணாமலை ரிட்டர்ன்ஸ்.. உற்சாக வரவேற்புக்கு ஆயத்தமாகும் பாஜக

இங்கிலாந்தில் அரசியல் கல்வி முடித்து, இன்று சென்னை திரும்பும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாஜக தரப்பில் பலத்த வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடல் போல் கொந்தளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி - நொடிக்கு நொடி திக் திக்

காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து விநாடிக்கு 3,675 கன அடியில் இருந்து 4,217 கன அடியாக அதிகரித்து உள்ளது.

பொதுமக்களுக்கு அதிர்ச்சி.. சிலிண்டர் விலை திடீர் உயர்வு

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.16 உயர்ந்து ரூ.1,980.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. புதுச்சேரி மீனவ கிராமங்களில் கடல் நீர் உட்புகும் அபாயம்..!

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை  புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ள நிலையில், புதுச்சேரியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும் சூழலில், கடல் நீர்  மீனவ கிராமங்களுக்குள் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.